பிரான்சில் நடைபெற்ற மே 18 இனவழிப்புக்கான கண்டன எழுச்சி பேரணியின் சில பதிவுகள்
பிரான்சில் மே 18 தமிழின அழிப்பின் 16 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு றிபப்ளிக் பகுதியில் பேரணியாக ஆரம்பித்து பஸ்ரில் பகுதியை சென்றடைந்து அங்கு நினைவு வணக்க நிகழ்வுகள் பேர் எழுச்சியாக இடம்பெற்றன.