மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

கல்விச் செயல்பாடுகள் குறித்த கொள்கை முடிவுகள் தான்தோன்றித் தனமாய் அறிவிப்பது சரியாக இருக்காது-ஏர் மகாராசன்

கல்விச் செயல்பாடுகள் குறித்த கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக, ஆசிரியர்களிடமோ அல்லது கல்வியாளர்களிடமோ கருத்தேதும் கேட்காமல் தான்தோன்றித் தனமாய் அறிவிப்பது சரியாக இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. * வகுப்பறைகளில் ப வடிவில் மாணவர்களை அமர வைப்பது என்னும் முடிவு குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் பதிவுகள் நிறைய. கடைசி வரிசையில் அமர்கிறவர்கள் எல்லாம் கல்வியில் பின்தங்கியவர்கள் என்று பொருளாகாது என்கிறார் ஷோபனா. இருக்கலாம். ஆனால், last benchers என்பது உலகளாவிய விஷயம். மாணவர்களை ஆசிரியரே கடைசி […]

“தமிழர் உருவாக்கிய இரும்புக் காலம் (Iron Age)“ -ராஜ்சிவா(ங்க்)

“தமிழர் உருவாக்கிய இரும்புக் காலம் (Iron Age)“ -ராஜ்சிவா(ங்க்) ‘இரும்பு’ உலோகத்தை, ‘Iron’ என்று ஆங்கிலத்தில் அழைத்தாலும், அறிவியலில் ‘Fe’ என்றே அது அறியப்படுகிறது. இலத்தீன் மொழியில் ‘Ferrum’ என்பார்கள். அதனடிப்படையில், ‘Fe’ என்னும் ஈரெழுத்துக் குறியீடு, இரும்புக்கு உரியதானது. புவியில் கிடைக்கப்பெறும் தனிமங்களை, எழுத்துகளால் அடையாளப்படுத்தும் முறையை ‘ஜோன் டால்டன்’ (John Dalton) என்னும் வேதியலாளர் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதை மறுசீரமைத்து, ஒற்றை, இரட்டை எழுத்துகளில் குறிப்பிட்டவர், ‘ஜோன்ஸ் ஜேக்கப் பெர்சீலியஸ்’ (Jöns Jacop […]