தற்போது சினிமாவுக்கு இணையாக திருமண அல்ப போட்டோ (Photo ) ஒளிப்பதிவு(video) சூட் ஆல்பங்கள் வெளியாகி வருகின்றது .புது புது யுத்திகளை பயன்படுத்தி புகைப்பட கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர் .இவ்வாறு வெளிவரும் சில பதிவுகள் பார்க்கும் பலரையும் மெய்சிலிர்க்க வைத்து விடும் .இப்போது சினிமா பாணியில் அசத்தலாக ஒரு திருமண ஆல்பம் வெளியாகி வைரலாகி வருகின்றது . பிரான்ஸை சேர்ந்த திருமண ஒளிப்பதிவு ஆல்பம் தான் அது .Tone Studio எனும் YOUTUBE வலையொளியில் வெளியிடப்பட்டு இருக்கும் இராகுல் விஸ்ணுஜா இணையரின் திருமண ஒளிப்பதிவை (wedding photoshoot) பார்த்தால் நீங்களே அசந்து போய்விடுவீர்கள். ராகுல் விஸ்ணுஜா இணையறிற்கு எங்கள் திருமண வாழ்த்துக்கள் சொல்வதோடு இணைந்து பணியாற்றிய எல்லோருக்கும் எமது வாழ்த்துக்கள் . எம் கலைஞர்களை நீங்கழும் வாழ்த்தலாமே …..திருமண ஆல்பத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை வலையொளி பக்கத்தில் (YOUTUBE)பதிவு செய்யுங்கள் .உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அழகிய புதுமண தம்பதிகளை வாழ்த்த சொல்லுங்கள்.