
முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் சிறிலங்கா விமானதாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மாணவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 14..08.2025 வியாழக்கிழமை தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்றது

இந்நினைவு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தினர்.






