மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

இந்தியாவிற்கு எதிரான ட்ரம்பின் வரி: கடுமையாக எதிர்க்கும் சீனா

இந்தியாவிற்கு (India) எதிரான அமெரிக்க (United States) வரியை எதிர்த்து நிற்கப்போவதாக சீனா (China) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இந்தியாவுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரியை எதிர்த்து நிற்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் (Xu Feihong) தெரிவித்துள்ளார்.

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், சீன ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிராக, இந்தியா மற்றும் சீனா இடையே நெருங்கிய ஒருங்கிணைப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date